ஜெய்வாபாய்பள்ளிக்கு சுற்றுச்சூழல் விருது

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடைமுறைப்படுத்திய நீர் மேலாண்மை, நிலவளமேம்பாடு,திடக்கழிவு மேலாண்மைக்காக தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பாக சுற்றுச்சூழல் செயல் வீரர் விருதை தலைமையாசிரியை திருமதி ஆர்.ஜரீன்பானுபேகம்&பி.டி.ஏ.தலைவர் ஆ.ஈசுவரன் பெறுகிறார்கள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

அரசுப்பெண்கள் பள்ளிகளில் இளவரசிகளின் துயரம்!.