அரசுப்பள்ளிகளில் விலையில்லா மடிக்கணணிகள்....
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியின் 1101-மாணவிகளுக்கு மடிக்கணணி.... திருப்பூர் ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 2011-12-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு பயின்ற 1100 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணணி வழங்கும் விழா 21-7-2012 அன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றது..விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கஜலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். விழா புகைப்படக்காட்சிகள்... மேடையில் வைக்கப்பட்ட விழா பற்றிய பேக் ட்ராப்.. கலையரங்கத்தில் அமர்ந்துள்ள 2011-12-ல் அ12-ம் வகுப்பு பயின்ற ஜெய்வாபாய் பள்ளி மாணவிகளின் ஒரு பகுதி. மாண்புமிகு தமிழக இந்து அற நிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்களை வரவேற்க காத்திருக்கும் பள்ளி பேண்ட் வாத்தியக்குழு மாணவிகள். மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வி.ஐ.பி. சல்யூட் . மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு முதமைக்கல்வி அலுவலர் நா.ஆனந்தி அவர்கள் கல்வித்துறையின் சார்பாக புத்தகம் வழங்கி வரவேற்கிறார் திருப்பூர் மா நகராட்சி துணை மேயர் திருச...