காகமும் ஆர்க்கிமிடீஸ் தத்துவமும்!

காகமும் ஆர்க்கிமிடீஸ் தத்துவமும்.... இன்று காலை 10 மணிக்கு திருப்பூரில் உள்ள பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் சி..பி.எஸ்.ஈ. பள்ளியில் தாத்தா - பாட்டி தினவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நானும் இதில் விருந்தினராக கலந்து கொண்டேன். என்னைப்போல அப்பிச்சிகளும் ,- அம்முச்சிகளும் , தாத்தாக்களும் பாட்டிகளும் தங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்திருந்தார்கள் ..குழந்தைகளுக்கு பல்வேறு விதமான விளையாட்டுகளும், தாத்தா பாட்டிகளுக்கும் போட்டியும், அவர்கள் கதை சொல்லும் நிகழ்வும் நடந்தது. என்னையும் பேச சொன்னார்கள் .. நான் கோழிக்குஞ்சு . பாட்டுப்பாடினேன். கதை சொல்ல சொன்னார்கள். என்ன கதை சொல்வது ? எல்லோருக்கும் தெரிந்த கதையாக இருந்தாலும் இதில் என் கற்பனைகளைக்கலந்து குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களுக்கு நான் சொன்ன கதை ... ...