22 nd NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS-2014.
திருப்பூர் மாவட்டத்தில் 22 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2014 மாநாட்டு சின்னம். அழைப்பிதழ். ஏஞ்சல் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் குழந்தை விஞ்ஞானிகள். மாநாடு நிறைவுவிழா.. திருமதி.வனிதா செயல் அலுவலர். மாவட்ட தலைவர் ஆ.ஈசுவரன். மா நாட்டு துவக்கவுரை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.சுப்பிரமணியம். மத்தியரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் சார்பாக கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாடு நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்...