ஜெய்வாபாய் பள்ளியில் நீர் மறுசுழற்சி!

மாணவிகள் குடிநீர் குழாய்களை உபயோகப்படுத்துகின்றனர் ...
வெளியாகும் கழிவு நீர் மறுசுழற்சி பாத்தியின் வழியாகச் செல்கிறது ..


பாத்தியின் வழியாக கரி, கல்வாழை, மணல் ஆகியவைகளை கடந்து வரும் நீர், அமிலத்தன்மை நீக்கப்பட்டு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது.


அப்படி சேகரிக்கப்பட்ட தண்ணீர் மின் மோட்டார் மூலம், தொட்டியில் ஏற்றப்பட்டு, சாலையோரப் பூங்காவில் பயன்படுத்தப்படுகிறது.


இந்த முயற்சியில் ஈடுபட்ட மாணவிகளை பாராட்டி, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர், முனைவர் க.பொன்முடி மாணவிகளுக்கு பாராட்டு பத்திரம் வழங்குகிறார். (2/03/2010).

Comments

Popular posts from this blog

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!