பகவத்கீதை என் பார்வையில்

    சமீபத்தில் வாசித்த நூல் ஸ்ரீமத் பகவத்கீதா!.. இதனை கீதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மூலம், பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என 1052 பக்கங்கள்..விலை மிகவும் மலிவு ரூ135-00 மட்டுமே. இந்த வருட ஆரம்பத்தில் நைருதி பள்ளியின் அறிவியல் கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்த போது பள்ளியின் சார்பாக நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

     யூதர்களுக்கு பழைய ஏற்பாடு, கிருத்துவர்களுக்கு பைபிள், இஸ்லாமியருக்கு குரான் என்பது போல இந்துக்களுக்கு வேத நூல் பகவத்கீதையாகும். கிருஷ்து தன் சீடர்களுக்கு சொன்னது பைபிள், முகமது அலி(தனக்கு அல்லா சொன்னார் எனக்கூறியது) சொன்னவை குரான், கீதை என்பது பகவான் தன் திருவாயால்  அர்ஜுணனுக்கு அருளியது அல்லது  சொன்னது ஸ்ரீமத்பகவத்கீதா.

    பகவத் கீதை 18 அத்தியாயங்கள் கொண்ட( 700 ஸ்லோகங்களை உள்ளடக்கிய ) நூலாகும். அவைகள் பின்வருமாறு 1.அர்ஜுண விஷாத யோகம், 2.ஸாங்க்ய யோகம். 3.கர்மயோகம். 4. ஞானகர்ம ஸன்யாஸ யோகம். 5.கர்ம ஸன்யாஸ யோகம். 6. ஆத்ம ஸம்யம யோகம். 7. ஞான விஞ்ஞான யோகம்.8. அஷர ப்ரஹ்ம யோகம். 9. ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம். 10. விபூதி யோகம். 11.சிசுவரூப தரிசன யோகம். 12.பக்தி யோகம். 13. ஷேத்ர ஷேத்ரக்ஞ யோகம்.14. குணத்ரய விபாக யோகம். 15. புருஷோத்தம யோகம்,.16.தைவாஷுர ஸம்பத் விபாக யோகம்.17. சிர்த்தாத்ரய் விபாக யோகம். 18. மோஷ ஸன்யாஸ யோகம்.

     இந்த பகவத்கீதையானது எந்த சமயத்தில் ஸ்ரீபகவான் கிருஷ்ணரால் அர்ஜுணனுக்கு கூறப்பட்டது என்றால், கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் யுத்தம் ஆரம்பம் ஆக இருக்கிறது. குருஷேத்திரம் என்ற இடத்தில் இருபக்க வீரர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள்..இந்தச்சமயத்தில் அர்ஜுணன் தனது தேரோட்டியான கிருஷ்ணரிடம் இரண்டு பக்க படைகளையும் பார்க்கவேண்டும். எனக்கூறி தேரைச்செலுத்தச்சொல்ல, கிருஷ்ணரும் தேரை செலுத்துகிறார். அர்ஜுணன் இரண்டு பக்கமும் பார்க்கிறான். எல்லோருமே உறவினர்கள், பெரியப்பா மகன்கள், பங்காளிகளாக இருப்பதை பார்த்து, சொந்த பந்தங்களை இப்போரில் நான் கொல்லமாட்டேன் எனக்கூறி போர்க்களத்தைவிட்டு செல்கிறான். அப்போது கிருஷ்ணர் , அர்ஜுணனை நிறுத்தி கர்மயோகம் பற்றி உபதேசிக்கிறார்.. ஒரு ஷத்திரியனின் கடமையைக்கூறியதோடு நில்லாமல் , சாங்கியயோகம், பதஞ்சலி யோகம், பிரணாயாமம் என 18 விதமான யோகங்களை கூறி அர்ஜுணனை போருக்கு தயார் செய்தவையே இந்த பகவத்கீதையாகும். இதனை பகவான் கூற அர்ஜூணன் கேட்கிறான். வேறு ஒருவரும் இதனை கேட்கவில்லை. ஆனால் சஞ்சயன் மட்டும் இதனை வியாசர் அருளிய  ஞானக்கண்ணால் பார்த்து திருதிராஷ்டிரனுக்கு சொல்கிறான்.

     பகவத்கீதை முழுக்க முழுக்க இந்த பூவுலகையும், இப்பூவுலகில் வாழும் மனிதர்கள்,அசுரர்கள், அனைத்துவகையான வனவிலங்குகள், உயிரினங்கள், புழு பூச்சிகள், என அனைத்தையும் படைத்தது, காப்பது, அழிப்பது எல்லாம் பகவான் கிருஷ்ணன் மட்டுமே. தான் பிரம்மாவை உருவாக்கியதாகவும், பிரம்மாவின் முகத்தில் இருந்து பிராமணர்களும், தோளில் இருந்து ஷத்திரியர்களும், தொடையில் இருந்து வைசியர்களையும், காலில் இருந்து வேளாளர்களையும் படைத்ததாக கூறுகிறார்.. மனிதர்களுக்குள் இருக்கும் குரோதம், அன்பு, தர்மம், திருட்டு, கொலை, கொள்ளை என அனைத்து குண நலன்களையும் உருவாக்குவதும் தானே என்கிறார். எனவே போர் செய்.. உன் அம்பு மூலம் கொல்லப்படுபவர்களை நீ கொல்லவில்லை.. நான் தான் கொல்லுகிறேன்.. அந்த கொலை பாவம் உன்னை ஒன்றும் செய்யாது.. நீ அம்பு எய்யவில்லை..பகவானன நான் தான் எய்கிறேன். எல்லாம் நானே என்கிறார்.

   ஞான கர்ம சன்யாஷ யோகத்தில், கீழ்கண்டவாறு கூறுகிறார்!

”யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத!

அப்யுத்த ஈதமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்”

     இதற்கு எப்போதெல்லாம் தர்மத்திற்குக் குறைவும்,அதர்மத்தின் ஓங்குதலும் ஏற்படுகின்றனவோ, அப்போதெல்லாம் நான் என்னைத்தோற்றுவித்துக்கொள்கிறேன்.அதாவது மக்கள் முன்னே காணக்கூடிய உருவத்துடன் வெளிப்படுகிறேன்.

    இந்த பகவத்கீதை முழுக்க பகவானான தன்னைப்பற்றியும், தன்னை வணங்குபவர்களுக்கு சொர்க்கத்தையும், வணங்காதவர்களுக்கு தன்னை குற்றம் காண்பவர்களுக்கு நரகத்தையும் வழங்குவதாக பல இடங்களில் கூறுகிறார். தற்போது இந்தியாவில் இந்து மதத்தில் வழங்கப்படும் அனைத்து பிரம்மா, சிவன், முருகன், வினாயகர், மாரியம்மன், துர்க்கை, ஐயப்பன் என என்னென்ன கடவுள்கள் இருக்கிறார்களோ எல்லாம் நானே! எனக்கூறி வைணவமதத்தினை மட்டுமே அதாவது பெருமாளே எல்லாம் எனப்பெருமை படுத்தி கூறுகிறார்.

   கடைசியில் மோஷ சன்னியாச யோகத்தில்

“ ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபி தாஸ்யதி!

 பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ய!!

அதாவது, எந்த மனிதன் என்னிடம் உயர்ந்த பிரேம பக்தியைச்செய்து, இந்த உயர்ந்த ரகசியமான கீதா சாஸ்திரத்தை என்னுடைய பக்தர்களுக்குச்சொல்வானோ, அவன் என்னையே(வைகுந்தம்) அடைகிறான். இதில் சந்தேகமில்லை!  எனக்கூறுகிறார். மேலும் மிக முக்கியமான ஒன்றையும் அர்ஜுணனுக்கு கூறுகிறார்.

 “ இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந!

   ந சாஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப் யஸுயதி !!

இதற்கு என்ன அர்த்தம்?  உனக்கு கூறப்பட்ட இந்த ரகசியமான கீதாபதேசத்தை ஒரு போதும் தவம் இல்லாதவனுக்கு சொல்லக்கூடாது. பக்தியில்லாதவனுக்கும்( நாத்திகர்களுக்கும்) சொல்லக்கூடாது; கேட்க விரும்பாதவனுக்கும் சொல்லக்கூடாது. எவன் என்னிடம் குறை காண்கிறானோ, அவனுக்கும் ஒரு பொழுதும் சொல்லக்கூடாது,

கீதா சாரம் என்று ஒரு அருமையான உலகளவில் மிகவும் புகழ்பெற்ற கீழ்கண்ட ஸ்லோகங்கள் எந்த இடத்திலும் இந்த புத்தகத்தில் வரவில்லை. ஆனால் இந்த 700 ஸ்லோகங்களிலும் உள்ள கரும்பினை எடுத்து சாறு பிழிந்து,

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

என்று கூறும் தத்துவசாரத்தினை வடித்துக்கொடுத்தவர்கள் யார் என்று தெரியவில்லை! ஒரு வேளை வேறு எதாவது கீதைபுத்தகத்தில் உள்ளதா என்றும் தெரியவில்லை!

   இனி வருவது  நான் படித்த சில புத்தகங்களில் இருந்து சுருக்கி தருகிறேன். இராமாயணம் மற்றும் மகாபாரதம் இரண்டுமே இந்தியாவில் உள்ள சைவம் , புத்தம், சமணம், வீரசைவம் போன்ற மதங்களில் உள்ள சிவன், பார்வதி, வினாயகர், முருகன், போன்ற பிற கடவுள்களைவிட  விஷ்ணுவைக்கொண்டாடும் அதாவது வைணவ மதத்தைப்போற்றி இயற்றப்பட்ட காவியமாகும். உதாரணமாக இந்துத்தத்துவ இயல் என்ற புத்தகத்தில் அறிஞர் ராகுல்ஜி, வேதாஸ்வர உப நிமிஷம் கி.மு.200 முதல் கி.மு.100 க்குள் எழுதப்பட்டுள்ளது. இது சைவசம்பிரதாயத்தைப்பற்றி பெரும்பாலும் கூறுகிறது. ஸ்வேதாஸ்வர உப நிஷத்தையும், பகவத்கீதையையும் இணைத்து ஆராய்ந்தால், கீதாசிரியரின் கையில் ஸ்வேதாஸ்வர உப நிஷம் இருந்தது என்பது தெரிகிறது. சைவர்களுக்கு எதிரான வகையில் வைணவர்களுக்கும் ஒரு மகத்தான நூலை கீதாஉபதேசத்தை தயார் செய்ய வேண்டுமென்பதே கீதாசிரியனனின் முக்கிய நோக்கமாகத்தெரிகிறது. கி.மு. முதல் நூற்றாண்டில் தோன்றிய ஸ்வேதாஸ்வர உப நிஷத்துக்குப்பின்னால் நான்கைந்து நூற்றாண்டுகளுக்குப்பின் தோன்றிய “பகவத் கீதை” மிகக்காலம் தாழ்ந்து வந்தாலும் மக்களின் அமோக ஆதரவைப்பெறுவதில் கீதை மகத்தான வெற்றி பெற்றுள்ளது.(இந்துத்தத்துவ இயல், பக்கம் 61).ஸ்வேதாஸ்வர உப நிஷத்தின் யோக முறையை “ பகவத்கீதையில்”  ஞானகர்ம ஸந்யாசயோகத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது(ஸ்ரீமத்பகவத்கீதை அத்தியாயம் 4 பக்கம் 298).

     மகாபாரதத்தின் இடைச்செருகலாக பகவத்கீதா புனையப்பட்டுள்ளது என்று பல வரலாற்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது வைணவ  நூலான பகவத் கீதா, மகா பாரதத்தில் கிருஷ்ணர், அர்ஜுணனுக்கு சொன்னதுபோல வைணவத்தை பரப்ப கூறப்பட்டுள்ளது என்கிறார்கள். சிந்தித்துப்பார்த்தால் இவர்கள் சொன்னது உண்மையாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அதாவது பகவத்கீதையில் உள்ள 700 ஸ்லோகங்களைக்கூறி அதற்கு விளக்கத்தையும் பகவான் கூறுகிறார். இதில் பல ஸ்லோகங்கள் ஒரே அர்த்தம் வரும்படியாகவும் இருக்கிறது. மூச்சு எப்படி விடவேண்டும் என்று பிராணாயாமம் போன்ற ஸ்லோகங்களும் இடைச்செருகல் போலவே தெரிகிறது.  இப்படி ஒரு போர்க்களத்தின் நடுவே, போர் துவங்கும் முன் ஒரு ஐந்து நிமிடம் , சத்திரியர்களின் போர்க்கடமைபற்றி கூறி கர்மயோகத்தை மட்டும் அர்ஜுணனுக்கு கூறியிருக்கமுடியும். ஆனால் இப்படி பகவத்கீதாவில் பல்வேறு செய்திகளை போர்க்களத்திற்கு சம்பந்தம் இல்லாத 700 ஸ்லோகங்களைக்கூற இரண்டு, மூன்று நாளாவது ஆகும்.

     சரி மகாபாரதம் எப்போது இயற்றப்பட்டது ! பல வரலாற்று  நூல்களில்  மகாபாரதம் என்பது சுமார் ஆயிரம் வருடங்களில் அதாவது கி.மு. 800-ல் இருந்து கி.பி.200 வரை பல்வேறு கவிஞர்களால் இயற்றப்பட்டு இன்றுள்ள  நிலைமைக்கு வந்துள்ளது என்கிறார்கள். அதாவது கி.மு. 800 வாக்கில்  2400 வரிகளில்” ஜெயா “ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது, பின் கி.மு. 800 முதல் கி.மு. 400 வரை ”பாரதம்” என்ற பெயரில் 24000-ம் வரிகளாக உருவாக்கப்பட்டுள்ளது. கி.மு. 400 முதல் கி.பி. 200 வரையிலும், இதில் மேலும் பல கதைகள்,உபதேசங்கள் சேர்க்கப்பட்டு, “ மகாபாரதம் ”என்ற பெயரில் 1,24,000-ம் வரிகளாக இன்றைய வடிவில் உள்ளது. 

      .

     ஸ்ரீமத் பகவத்கீதாவில் மனித குலத்திற்கு ஏற்ற பல அருமையான நற்கருத்துக்களும், வாழ்க்கை நெறிகளும் உள்ளன.. இந்தக்கருத்துக்கள் புத்தமதத்திலும் இடம் பெற்றுள்ளன. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த வேதமதத்திலும், பிராமண மதத்திலும் உள்ள பல நல்ல கருத்துக்களும், புத்த சமண மதக்கருத்துக்களும் ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வியாபாரத்தின் மூலம் மக்களிடையே பரவியுள்ளது. இதன் தாக்கம்  கிருத்துவ மதக்கருத்துக்களிலும், இஸ்லாம் மதக்கருத்துக்களிலும் பல தத்துவ நூல்களில் காணக்கிடைக்கிறது. இதனை அடுத்த ஒரு பதிவில் காணலாம்.   

    சமீபத்தில் முழுவதுமாக வாசித்த நூல் ஸ்ரீமத் பகவத்கீதா!.. இதனை கீதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மூலம், பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என 1052 பக்கங்கள்..விலை மிகவும் மலிவு ரூ135-00 மட்டுமே. இந்த வருட ஆரம்பத்தில் நைருதி பள்ளியின் அறிவியல் கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்த போது பள்ளியின் சார்பாக நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

ர்கள் யார் என்று தெரியவில்லை! ஒரு வேளை வேறு எதாவது கீதைபுத்தகத்தில் உள்ளதா என்றும் தெரியவில்லை!

Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..